ஃபர்ஸ்ட் கணவர் பண்ண அந்த துரோகம்.. செகண்ட் கணவரும் பண்ணா.. 10 வருடம் குழந்தையுடன் புலம்பி தவிக்கும் விஜே மகேஸ்வரி..!!

சன் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது விஜே பயணத்தை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி. பின்னர் விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். கணவரை பிரிந்து தனது மகனை சிங்கிள் மதராக வளர்த்து வரும் மகேஸ்வரி, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளுள் ஒருவராக  நடித்துள்ளார்.

   

அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனது இரண்டாம் திருமணம் குறித்து கேள்வி கேட்டதற்கு பதில் அளித்துள்ளார். அதாவது திருமணமாகி ஒரு வருடத்தில் கணவரை பிரிந்தேன். தற்போது 10 ஆண்டுகளாக தம் மகனுடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறேன் என்றார்.

கணவரின் குடும்பத்தாரால் தாய்க்கும் தனக்கும் நேர்ந்த கொடுமை! விவாகரத்து குறித்து போட்டுடைத்த விஜே மகேஸ்வரி - மனிதன்

மேலும் இரண்டாம் திருமணம் பற்றிய யோசனை இல்லை, அப்படி இருந்தாலும் முதல் கணவரை போல் இரண்டாம் கணவரும் அமைந்துவிட்டால் அந்த திருமண பந்தமும் மன வேதனை தான் தரும். எனவே இதுவரை வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் எனவும் அந்த பேட்டியில் விஜே மகேஸ்வரி பேசியுள்ளார்.

Maheswari FC (@VJmaheswariFC) / X