என்னம்மா உங்கள என்னமோ நெனச்சோம்.. கடைசில நீங்களும் இப்படி இறங்கிட்டிங்களே …இணையத்தில் வைரலாகும் அதிதி சங்கர் வீடியோ…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அதிதி  சங்கர். இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘விருமன்’  படத்தின் கதாநாயகியாக நடித்த தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதை தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் ராஜ்குமார் இயக்க்கும்  படங்களில் நடிக்க உள்ளார்.

இவர் நடிகை மட்டுமல்ல பின்னணி பாடகியும் கூட விருமன், மாவீரன் ,கனி போன்ற படங்களில்  பாடியுள்ளார். இவர் தெலுங்கு மொழி பாடல்களும் பாடியுள்ளார். இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர், தற்போது பிங்க் நிற சாரியில்  வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)