‘மாத்த வேண்டியது ஏரியாவ இல்ல…உங்க எண்ணத்த’… வைரலாகும் நடிகர் ஜெயின் வெப் சீரியஸ் ட்ரெய்லர் வீடியோ….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெய். இவர் 2002 ஆம் ஆண்டு பகவதி என்ற திரைப்படத்தில் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர் தமிழில்  சென்னை 600028 ,சுப்ரமணியபுரம், சரோஜா, வாமா கோவா போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பேதைமை, தீர காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இவர்ஜெய் 32வது – 1 கிமீ,பிரேக்கிங் நியூஸ் தமிழ் 2023, போன்ற படங்களிலில் நடித்து வருகிறார். தற்போது இவர் லேபிள் என்ற ஒரு  வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.  தற்போது இப்படத்தின் தற்போது இந்த வெப் சீரியஸின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகி  வைரலாகி வருகிறது.