அங்கன்வாடி ஊழியர்கள் போட்ட ஆட்டத்தை கொஞ்சம் நீங்களே பாருங்க , நடனத்தை பார்த்து வாயடச்சி போய் நிப்பீங்க .,

   

கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் ஊருக்கு ஒரு அங்கன்வாடி மையங்கள் கண்டிப்பாக இருக்கும் ,அதில் குழந்தைகளின் அடிப்படை அறிவை கற்று கொள்வதற்காக பெற்றோர்கள் அனுப்பி விடுகின்றனர் , இங்கு குழந்தைகளின் ஊட்டசத்துக்காக முட்டையானது தினமும் கொடுக்கப்படுகிறது ,

படிப்பதற்கு செல்கிறார்களோ இல்லையோ ஆனால் முட்டையை சாப்பிடுவதற்காகவே குழந்தைகள் இந்த அங்கண்வாடி மையத்துக்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் , இந்நிலையில் அங்குள்ள ஊழியர்கள் இதற்காக தேர்வுகளை எழுதுவதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது ,

சில நாட்களுக்கு முன்னர் இதற்காக படிக்கும் பயிற்சியின் போது அங்கன்வாடி ஊழியர்கள் நடனமாடிய காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அதின் காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,