அச்சு அசல் கம்பம் மீனா போலவே இருக்கும் பேத்தி…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்…. வாயடைத்துப் போன ரசிகர்கள்…

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி என்பவர் நடித்து வருகிறார். அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

இந்த இரண்டு சீரியல்களில் நடித்ததன் மூலமாக தற்போது தவிர்க்க முடியாத ஒரு சீரியல் நடிகையாக வளம் வருகிறார் கம்பம் மீனா அவர்கள். அதுமட்டுமில்லாமல், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கம்பம் மீனாவின் மகன்,மருமகள் மற்றும் பேத்தியின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரின் பேத்தி கம்பம் மீனா போல அப்படியே இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்….