அச்சு அசல் நயன்தாரா போலவே உடை அணிந்து, வலம் வந்த இளம்பெண்.. ஷாக் கொடுக்கும் வீடியோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா , இவரை கனவு கன்னியாக இன்றளவும் நினைத்து வருகின்றனர் , சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ,

   

இந்த திருமணம் விழா கோலம் போல காட்சி அளித்தது , இதில் பல்வேறு நடிகர் , நடிகைகளும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் , இந்த திருமண விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடையானது பலரையும் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் ,

பொதுவாக திரையில் தோன்றும் பிரபலங்களை பார்த்து ரசிகர்கள் ஒரு சிலர் அதே போல் மாற வேண்டும் என்று ஆசை படுகின்றனர் ,குறிப்பாக நடிகர்கள் வைத்திருக்கும் தாடி ,ஹேர் ஸ்டைல் போன்றவற்றையும் பெண்கள் புடவைகளை அதிகம் விரும்புகின்றனர் .,