அடடே… பள்ளி பருவத்தில் இப்படி ஒரு அழகா?…. ரசிகர்களை கொள்ளையடிக்கும் பூஜா ஹெக்டே சிறுவயது புகைப்படம்….!!!!

   

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் படம் குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவ்வகையில் தற்போது பூஜா ஹெக்டேவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை ரசிகர்கள் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.