அடர்த்தியான தலைமுடி.! பொலிவான சருமம் வேண்டுமா..?? வீட்டில் இருந்த படியே இத மட்டும் செய்து பாருங்கள்..வேற எதும் வேண்டாம்.

நமது உடல்களை நலமாக வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் ,அதில் முதலில் மருத்துவர்களை அணுகுகின்றோம் ,ஆனால் அனைத்திற்குமே இவர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இனி இல்லை,

   

நமது வீட்டு முறைப்படி எப்படி சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளவும் ,கருமையான தலைமுடியையும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ,இதனை வீட்டில் இருந்த படியே செய்து முடிக்கலாம்,

 இதற்காக பெரிய அளவில் கஷ்டப்பட தேவை இல்லை ,சில நிமிடங்களில் எப்படி இதற்கான செய்முறையை செய்து காட்டுகிறார்கள் இந்த அக்கா ,இதனை செய்த பலரும் நல்ல வகையிலான விமர்சனங்களையே வெளிப்படுத்தியுள்ளனர் ,இதோ அதனை செய்ய வழிமுறைகள் .,