
சந்தைகளில் விற்கப்படும் சோப்பு வகையில் பல்வறு வகையானவை இருந்து வருகின்றது ,இதற்கு ஏற்றது போல் அவர்கள் தேவைக்கேற்ப பொருட்களை வாங்கி மகிழ்கின்றனர் ,தரத்துக்கு ஏற்றது போல் விளையும் அமைந்திருக்கும் ,சிலருக்கு நறுமணம் கொண்ட சோப் வகையை உபயோகிப்பர் ,சிலருக்கு சருமத்துக்கு ஏற்றது போல் பயன்படுத்துவர் ,
இதனை தற்போது தமிழர்கள் பலரும் தேடி வாங்கி பயனடைந்து வருகின்றனர் ஆனால் இதில் எவ்வளவு தீய குணங்கள் கொண்ட வேதியல் பொருட்கள் கலாக்கப்பட்டுள்ளது என்று நமது யாருக்காவது தெரியுமா,தொழிற்சாலைகளில் இந்த உணவினை எப்படி செய்கின்றனர் என்று பார்த்தால் மீண்டும் இதனால் உபயோகிக்கவே மாட்டீங்க ,
இதில் தன்மைகளை அறிந்தவர் சிலர் மட்டுமே உள்ளனர் ,அதனை செய்யும் செய்முறைகளை தொழிற்சாலை ஒன்று வெளியிட்டுள்ளது ,அதில் ஆரம்பம் முதல் முடியும் வரை எவ்வாறெல்லாம் உற்பத்தி செய்வது என்று இந்த தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது ,இதோ அதின் செய்முறைகள் உங்களுக்காக .,உங்களை போல் பலரும் இதனை ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் .,