அடேங்கப்பா .., இப்படி ஒரு கப்பலை நீங்க பாத்துருக்கீங்களா..? ஒரு பெரிய பஸ் ஸ்டாண்டே இருக்கு போல..? வியக்க வைக்கும் காட்சிகள் இதோ

தற்போது உள்ள விஞ்ஞானத்தில் நாம் உலகம் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே போகிறது இவற்றை அவ்வளவு எளிதில் கண்டு பிடித்திட இயலாது ,பொதுவாக கூற வேண்டும் என்றால் நாம் அன்றாட தேவைக்காக பல கருவிகளை கண்டு பிடித்தது பார்த்திருப்போம் ,ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் ,

   

இது போன்ற கண்டுபிடிப்புகளால் நொடிக்கு நொடி வியக்க வைக்கும் வகையில் புது விதமான கண்டுபிடிப்புகள் உருவாகிகொன்டே தான் உள்ளது , அதற்கான தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க இயலாது ,திடிரென்று எதுவும் வளர்ந்து வந்து நின்றிடாது இது போன்ற பரிணாம வளர்ச்சியை கண்டு அனைத்துதரப்பினரும் திகைத்து வருகின்றனர் ,

அந்த வகையில் ஒரு கரையின் பக்கத்தில் இருந்து கடல் பயணமாக அடுத்த கரையில் கொண்டு செல்வதை பார்க்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சி ஆனது நம் மனதில் வாழ்ந்து வருகிறது ,இதில் பேருந்துகள் ,லாரிகள்,என அணைத்து வகையான வானங்களும் கடல்வழி பயணமாக கொண்டுவரப்படுகிறது ,இதோ அந்த வியக்கவைக்கும் காட்சிகள் .,