அடேங்கப்பா .. இத்தனை நாளா இந்த விஷயம் யாருக்குமே தெரியாம போச்சே !!

நமது விவசாய சின்னமாக இருபது டிராக்டர் என்ற நான்கு சக்கர வாகனம் ,இந்த வாகனமானது நமது விவசாயம் சம்மந்த பட்ட அனைத்து இடங்களிலும் இது தான் மூலதனமாக இருந்து வருகின்றது ,இவற்றை கையாள்வதும் எளிது தான்.இதனை பெற்றுக்கொள்ள அதிகமான விவசாயிகள் தற்போது ஆர்வங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

   

இந்த வாகனமானது எந்த ஒரு இடத்திலும் அவ்வளவு எளிதில் சிக்கி விடாது காரணம் என்னவென்றால் அதின் சக்கரங்கள் அம்சமான முறையில் தயாரிக்கப்பட்டு பொறித்திருக்கும் ,இதனால் இதை சேற்று பகுதிகளிலும் உபயோகிக்கலாம் அதுமட்டும் இன்றி நமது தேவைகளுக்காகவும் இதனை உபயோகித்து கொள்ளலாம் ,

இந்த நான்கு சக்கர வாகனம் குறைந்த விலையில் அதிகம் சக்தி கொண்ட தொழில் நுட்பமாய் உருவாக்கப்பட்டுள்ளது ,இதில் பெரிய அளவில் விபத்துகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் இதனை அனுபவம் மிகுந்தவர்களாலே நன்றான முறையில் இயக்க முடியும் , சோர்வடையும் பொழுது இதில் தூங்குவது மிக கடினம் அதனால் இந்த ட்ரைவர் எப்படி யோசிச்சிருக்காரு பாருங்க .,