அடேங்கப்பா இந்த வயசில் இப்படி ஒரு திறமையா? புல்லரிக்க வைக்கும் சிறுவனின் வீடியோ பாருங்க அசந்திடுவீங்க..

என்ன தான் வெளிநாட்டு, வெளிமாநிலக் கருவிகளை வாசித்தாலும் நம் பாரம்பர்யமான கருவிகளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான். அதிலும் இங்கே ஒரு பாரம்பர்யக் கலை இணையத்தில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

பொதுவாகவே நம் தமிழர்கள் அதிகமாக கல்யாண வீடுகளில் பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதை பார்த்திருப்போம். அது தமிழர்களின் கலையோ, தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட கலையோ இல்லை.

   

அதேபோல் இப்போதெல்லாம் கேரளத்தில் இருந்து சிங்காரிமேளத்தைக் கொண்டு வருவது பேசன் ஆகிவிட்டது. ஆனாலும் நம் பாரம்பர்யத்திற்கு முன்பு எதுவுமே விசயம் இல்லை.

இங்கே ஒரு குட்டிக்குழந்தை செம க்யூட்டாக கல்யாண வீட்டில் மேளம் அடித்து அசத்துகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் அடடே இந்த சின்ன பையனுக்குள் இப்படி ஒரு திறமையா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியை பாருங்கள்.