அடேங்கப்பா….. இப்படி ஆடுனா எப்படி..? ‘மௌனராகம்’ சீரியல் நடிகை ரவீணாவின் Hot வீடியோ(உள்ளே)..

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான “ரா ட்ச் சசன்” படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இளம் நடிகையான ரவீனா தாஹா. மேலும், ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

மேலும், தற்போது பிரபல தமிழ் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். நடிகை ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர், என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து தன்னுடைய புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஆ ட்டம் போ ட்டு அந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் upload செய்துள்ளார் இவர். இந்த வீடியோ இவற்றின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ…