அடேங்கப்பா .., இப்படி ஒரு MANGO ஜூஸ் கடையா .? இந்த கடையில் எப்போதுமே கூட்டமா தான் இருக்குமா ??

வெயில் காலங்களில் குளிர்பானத்தில் தேவைகள் அதிகரிக்க தான் செய்கிறது அதற்கு காரணம் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தங்க முடியாமல் சோர்வடையும் பொழுது இந்த குளிர்பானத்தை குடித்தால் சிறிது புத்துணர்வு கிடைக்கும் ,

   

ஆதலால் இதனை தேடி சென்று நமது மக்கள் பருகி வருகின்றனர் என்று தான் சொல்லவேண்டும் , முன்பெல்லாம் இயற்கையாக விளையும் இளநீர் , போன்ற குளிர்பானங்களால் வெப்பத்தை தனித்து வந்தனர் ஆனால் இப்பொழுது கண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் குளிர்பானங்கள் வந்துவிட்டது ,

இது கெடுதல் என தெரிந்தும் மக்கள் இதை தான் அதிகம் விரும்புகின்றனர் , ஆனால் ஒரு சிலர் இயற்கையை நாடியே செல்கின்றனர் , அந்த வகையில் கரும்பு ஜூஸ் , பச்சை மாங்காய் ஜூஸ் , கற்றாழை ஜூஸ் என பல குளிர்பானங்கள் வந்துவிட்டது .,