அடேங்கப்பா .. இப்படி கூட கல்யாணம் பண்ணுவாங்களா ..? திருமண மண்டபமாக மாறிய திரை அரங்கம் , வைரல் காணொளி இதோ .,

தற்போது உள்ள கால கட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை நடைமுறையில் கொண்டு வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இதனை செய்வதற்கு என்றே ஒரு சில குழுக்கள் கூட இருந்து வருகின்றது ,

   

அந்த வகையில் மணமக்களின் அறிமுகம் படுத்தும் முறையை நடைமுறையில் உள்ள இந்த சமயத்தில் இவை எதுவும் இல்லாமல் இவர்கள் திருமணம் செய்து உள்ளனர் , இதனை கேட்கும் போதே அதனை பார்க்கணும் என்று தோணும் ,

சமீப காலங்களாக கோவில்களில் , கடல் கரைகளில் போன்ற வித்யாசமான முறைகளில் திருமணம் நடந்து வருகின்றது அதை போல் ஒரு திரை அரங்கத்தில் ஆன்லைன் திருமணம் ஒன்று நல்ல படியாக நடந்துள்ளது அதனை நீங்களே பாருங்க .,