தமிழ் பெண்கள் எது செய்தலும் ஒரு தனி அழகு தான்.. இது மாதிரி விளையாட்டெல்லாம் எப்படி தான் யோசிக்கிறாங்களோ..?

தமிழர் திருநாள் தை திருநாள் தொடர்ச்சியாக 5 நாட்கள் கொண்டாட படுகிறது ,இதனை கொண்டாடப்படுபவர்கள் நகர்ப்புறங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கிராம புரங்களுக்கு வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர் இதனை பலரும் ஈடுபாடோயோடு கலந்து கொள்வார்கள் ,

   

 

இந்த திருவிழாவானது கிராம புறங்களில் வெகு விமர்சியாக கொண்டாட பட்டு வருகின்றது ,இந்த நிகழ்வில் விவசாயிகளை வளர்க்கும் வகையில் இந்த திருவிழா ஆனது கொண்டாடப்பட்டு வருகிறது ,இதனை உலகமெங்கும் உள்ள தமிழர் அனைவராலும் கொண்டாட படுகிறது ,இந்த திருவிழாவில் சூரிய பகவானை வணங்கி வேண்டுவது வழக்கம் ,

இந்த திருவிழாவிற்காக புத்தாடை அணிந்து கொண்டு சந்தோஷமாக அந்த ஐந்து நாட்கள் அனைவரும் வளம் வருவார் ,இதில் பல விளையாட்டு போட்டிகள் கூட நிகழ்ந்து கொண்டு வருகிறது ,பொங்கல் பண்டிகைக்காக பல வித போட்டிகள் அவர்கள் ஊரிலே நடத்த பட்டது ,இதில் பெண்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர் .,