அடேங்கப்பா .. தோசையை செய்வதற்கு கூட மிஷின் வந்துடுச்சா ..? அது என்ன செய்யிதுன்னு பாருங்க .,

ஒரு மனிதனுக்கு உணவு இருப்பிடமானது அவசியமானது ,நாம் அன்றாட வாழ்க்கையில் வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்றாகும் ,இதனால் தான் நாம் அணைத்து நாட்களிலும் சம்பாதித்து உணவிற்காக பெரிய அளவில் பணம் செலவிட்டு வருகின்றனர் ,

   

அதில் தற்போது உள்ள இளைஞர்கள் தெரு வீதிகளில் இருக்கும் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் ,நமது மக்க இரவு நேரங்களில் அதிகம் விரும்பி உண்ணும் உணவு ரொட்டி இதனை சாப்பிடுவதை ரசிக்கவே ஒரு கூட்டமானது திரிந்து வருகின்றது ,

அதிலும் இதனுடைய சுவையை பற்றி சொல்லவே தேவை இல்லை அந்த அளவிற்கு இந்த உணவானது மக்களிடத்தில் பெரும் பங்கு வகித்து வருகின்றது , மக்கள் தோசை செய்வதற்கு நீண்ட நேரங்களில் செலவிட்டு அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு இல்லாமல் மாறிவிட்டது , இனி அது தேவை இல்லை ,