அடேங்கப்பா .. நடிகை அசின்- யின் மகளா இவங்க .? நல்லா வளந்துட்டாங்களே ரீசென்ட் புகைப்படம் இதோ .,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அசின் , இவர் மலையாளத்தில் கடந்த 2001 ஆண்டு அறிமுகமானவர் நடிகை அசின், அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் கால் பதித்து, முன்னணி நடிகையாக வளர்ந்தார்.

   

இவர் தமிழில் ‘உள்ளம் கேட்குமே’, ‘சிவகாசி, கஜினி, போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது.இதனால் இவருடைய மார்க்கெட் உயர்ந்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடிக்க துவங்கினார்.பின் பாலிவுட் சென்ற அசின் அங்கும், தன்னுடைய வெற்றி கொடியை நாட்டினார்.

முன்னணி நடிகையாக இருக்கும் போதே 2016 ஆண்டு, மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின், நிறுவர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு முழுமையாக திரையுலகை விட்டு விலகினார். தற்போது இவருக்கு ஆரின் என்கிற பெண் குழந்தை உள்ளது. நன்கு வளர்ந்துள்ள இவரின் புகைப்படம் இதோ உங்களுக்காக .,