அடேங்கப்பா .., நம்ப விஜய் டிவி மா.கா.பா – வுக்கு இவ்ளோ பெரிய மகளா .? புகைப்படம் உள்ளே .,

பிரபல விஜய் தொலைகாட்சியின் மூலம் பல தொகுப்பாளர்கல் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர் .அந்த வகையில் ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர், மற்றும் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் மாகாபா ஆனந்த்.

   

இவர் நிகழ்ச்சிகளை வித்தியாசமாகவும், காமெடியாகவும் அவர் தொகுத்து வழங்கி வரும் விதம் மக்களை கவர்ந்து சின்னிதிரையில் இவருக்கென்ன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். எந்த தொலைக்காட்சியிலும் இல்லாத அளவிற்கு விஜய்யில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

.அப்படி நிறைய நிகழ்ச்சிகள் மக்களிடம் ஹிட் அ டித்துள்ளன.விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சி கொடுத்தாலும் அதை கலகலப்பாக ஹிட் செய்யும் அளவிற்கு கொண்டு செல்லும் திறமைவுள்ள ஒரு தொகுப்பாளர் மாகாபா. இவரின் மகளுடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வேல்யுயாகி வைரலாகி வருகின்றது .,