அடேங்கப்பா நம் தமிழ்மொழிக்கு இவ்வளவு சிறப்பா? இந்த 2 நிமிட கதைய கேளுங்க.. சிலுர்த்துடுவீங்க..! வைரல் வீடியோ

உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் அத்தனையிலும் தனித்துவம்மிக்கது நமது தமிழ்மொழி தான். அதனால் தான் பாரதியார், ‘யாம் அறிந்த மொழியினிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.’’ என்றார்.

   

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி” என நம் மொழியின் தொன்மை பற்றி கூறலாம் . அப்படிப்பட்ட தொன்மையான மொழி உலகின் மூத்த பல மொழிகளுள் ஒன்றாக இருந்திருக்கிறது.

பல்வேறு மொழி ஆராய்ச்சி ஆசிரியர்ஆராய்ச்சியாளர்கள் தமிழ் மூத்த மொழி என்பதை கூறி வருகிறார்கள் அந்த தமிழ் மொழியின் அருமை, பெருமையை உணர்த்தும் வகையில் ஒருவர் 2 நிமிடக்கதை சொல்ல நம்மையும் அறியாமல் புல்லரிக்கிறது.

நமது மொழியின் ஆழமும், சுவாரஸ்யமும் நம்மையும் மீறிக்கொண்டு பெருமிதம் வரவைக்கிறது. இதோ நீங்களே இந்தக்கதையைக் கேளுங்க…சிலிர்த்துடுவீங்க.. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ