அடேங்கப்பா பல வித்தைய கைல வச்சிருக்கமா மா நீ ,எப்படி தான் யோசிக்கறாங்கனு தெரியல .,

 

நமது தற்போது உள்ள விஞ்ஞான உலகத்தில் மக்களாகிய நமே எல்லாவற்றையும் கையாளும் தன்மைகளை அறிந்து கொள்கிறோம் ,எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் முயற்சிகளை எடுப்பவர்கள் அனைத்திலும் ப்ரெகாசாமாக ஜொலித்து நிற்கிறார் ,

   

நாம் மீன் பிடிப்பதற்காக பல தொழில் நுட்பங்களை கண்டுள்ளோம் ஆனால் இதில் ஒரு வித்தியாசமாக மிக எளிதில் முடிய கூடும் தொழில் நுட்பத்தை உபயோகிக்கும் ,இந்த பெண்மணி ஒரு சில பொருட்களை மட்டுமே பயன்படுத்தி எளிதில் மீன்களை பிடித்து பிரமிக்க வைத்துள்ளார் ,

அதனை செய்யும் வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளார் அதில் மூங்கில் கழிகளை எடுத்து அவருக்கு ஏற்றது போல் பிணைத்து கொண்டு அவற்றை உபயோகித்து அதில் தூண்டில் முற்களை கட்டி சிறிது தாமதம் காக்கின்றார் ,இதன் பிறகு அதில் வெற்றியும் காண்கின்றார் ,இதோ அந்த பிரமிக்க வைக்கும் பதிவு .,