உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.
அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. தேனீக்கள் என்பது மிகவும் பிரசித்தி பெட்ரா உயிரினம். இதான் ஆற்றல் மிகவும் வலிமை வாய்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இதற்க்கு அருகில் மக்கள் செல்ல மிகவும் அச்ச படுவார்கள். அப்படி இருக்கும் போது, அதனை அசால்ட்டாக காய் ஆளும் ஒரு பெனின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது….