அடேங்கப்பா… மகனுக்கு விலையுர்ந்த சொகுசு காரை பரிசளித்த நடிகை ரோஜா….. வைரலாகும் வீடியோ இதோ…

நடிகை ரோஜா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகை ரோஜா அவர்கள், ஒரு கட்டத்திற்க்கு பிறகு சினிமா பக்கம் இவரை காணமுடியவில்லை. தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

   

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் ரோஜாவின் மகள் சமீபத்தில் தான் சிறந்த எழுத்தாளர்கான விருது ஒன்றை வாங்கி இருந்தார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனையடுத்து தற்போது ரோஜா தன்னுடைய மகனுக்கு விலை உயர்ந்த சொகுசு கார்(பென்ஸ்) ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இந்த காரின் விலை ஒன்றரை கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரோஜா தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த அந்த கார் குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.