அடேய்… என்னடா இதெல்லாம் வீடியோ எடுத்தது போடா ஆரம்பிச்சிட்டீங்க..? இவங்க பண்ற அளப்பரிய நீங்களே பாருங்க..

தற்போது உள்ள கால கட்டங்களில் ரீல்ஸ் வீடியோ செய்வது வழக்கமாகி விட்டது, அந்த வகையால் ஆண்கள், பெண்கள் ,சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதனை சமூக வலைத்தளங்களில் செய்து பதிவிட்டு வருகின்றனர்,

இதில் பிரபலம் அடைந்தவர்களும் பிரபலம் அடைய விரும்புவர்களுக்கு அடங்கும் ,இதனால் மக்களின் இடையே ரீச் கிடைக்கும் என்று இதனை போல் செய்து வருகின்றனர் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல்,ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால்வெளிநாடுகளில் கூட இது போல் பதிவிட்டு வருகின்றனர்,

இத பதிவை ரசிப்பவர்ககளும் இருப்பார்கள் ,சிலர் இதே போல் ரசிக்காதவர்களும் இருப்பார்கள் ,சமீப காலங்களாக ஆண்டிஸ் இது போல் நடனங்களில் ஆடி வருவது வழக்கம் இதற்கும் ரசிகர்கள் இருக்க தான்செய்கிறார்கள் ,அதில் ஒரு சில பதிவு இதோ.,