அட .., இதென்னங்க சூப்பர் ஐடியாவா இருக்கு , பலாபழத்தை வைத்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் நீங்களே பாருங்க .,

இவுலகில் முதன்மையான பழங்களாக கருத படுவது மா , பலா, வாழை இவற்றில் அதிக அளவிலான மூல பொருட்களும் , எண்ணிலடங்கா சக்திகளும் கொண்டுள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் பரிந்துரைக்கின்றனர் ,

   

அப்படி பட்ட இந்த அற்புதமான உணவுகளை சாப்பிடுவதற்கு அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை , இந்த செய்தியானது சிறிது வேதனை தான் அளிக்கிறது இருந்தலும் இதனை சாப்பிடுவதற்கும் , பயிர் செய்வதற்கும் கூட்டங்கள் பல உள்ளன ,

சாமீபத்தில் பெண் ஒருவர் தோட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட பலா பழத்தை வைத்து என்னென்ன செய்கிறார்கள் என்று பாருங்க , அவர்கள் செய்வதை பார்த்தால் சாப்பிடாதவர்களுக்கு கூட அதனை சாப்பிட வேண்டும் என்று தோணும் போல .,