அட .. ஒரு தேங்காயில் இவ்ளோ ரகசியங்கள் இருக்கா ..? ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இதோ உங்களுக்காகவும் ..,

தற்போது உள்ள காலங்களில் நிலத்தடி நீரை கண்டறிய பல விதமான தொழில் நுட்பங்களை நமது மனிதர்கள் கண்டெடுத்துள்ளனர் ,ஆனால் இந்த தொழில் நுட்பங்கள் எவையும் இல்லாமல் அந்த காலங்களில் நிலத்தடி நீரை ஒரே ஒரு தேங்காயை கொண்டு எப்படி கண்டறிந்து இருகின்றனர் என்று பாருங்கள் ,

   

இவற்றை வைத்து ஒரு சில படங்கள் கூட வெளியாகி உள்ளது எடுத்து காட்டுக்கு சொல்லவேண்டும் என்றால் கத்தி படத்தில் தொழில் நுட்பத்தை கொண்டு கண்டறியம் திறன் ,கா.பெ .ரணசிங்கம் படத்தில் இயற்கை பொருட்களை கொண்டு கண்டறியும் திறனை வெளிப்படுத்தி பொது அறிவை வளர்த்துள்ளனர் ,

ஆனால் இத வயதானவர் செய்யும் செயலை நம்பலாமா வேண்டாமா என்ற விஷயத்தை உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்பதே என்னுடைய கருத்தாகும்இதனை சக்தியென்று சொல்வதா இல்லை அனுபவம் என்று சொல்வதா ,என்று எனக்கு தெரியவில்லை ,இதோ அவர் செய்த செயலை பாருங்க .,