உலகில் தினம் தினம் ஏதாவது பல விதமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, என்று சொல்ல்லாம். அதில் சில ச ம் ப வ ங்கள் நம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும், என்று கூறலாம், அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம், அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.
இந்த வீடியோவில் வரும் திருமண தம்பதியருக்கு கடலின் நடுவில் கல்யாணம் செய்ய ஆசை போல, மழையின் காரணமாக திருமணம் மண்டபம் முழுவதும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கிய காட்சியை காணலாம், அதிலும் பிஸியா போட்டோஷூட் எடுத்து கொண்டிருக்கின்றார் நீங்களே பாருங்க அந்த வீடியோ காணொளியை.
View this post on Instagram