
சாலைகளில் கன ரக வாகனங்கள் செல்வது என்பது மிக சுலபன விஷயம் இல்லை. பல வகையான கார்கள் சென்றாலும், இந்த கன ரக வாகனங்கள் சாளகிகளில் செல்வது என்பது மிகவும் கஷ்ட்டமான ஒரு விஷயம் தான் என்று சொல்லலாம்.
மேலும் ஒரு சில வாழுங்கள் செல்லும் பொது பாதைகளில் உள்ள பள்ளங்களில் சிக்கி கொள்ளும். அதிலிருந்து மீண்டு வருவது என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல.
அதே போல தான் அதிக படியான சக்கரங்கள் கொண்ட ஒரு நீளமான வாகனம் ஒன்று வளைவில் திரும்ப முடியாமல் சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் சிக்கி கொண்டு உள்ளது. அதனுடைய வீடியோ இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ நீங்களே பாருங்க…
View this post on Instagram