அட.., தொகுப்பாளினி பிரியங்காவா இது..? என்ன திடீர்னு இப்படி ஒரு மாற்றம்..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் பிரியங்கா. அந்த டிவியில் ஒளிபரப்பான பல முக்கியமான நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல், சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார் பிரியங்கா அவர்கள்.

   

இதன்பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தனது துணை தொகுப்பாளர் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் பிரியங்கா அவர்கள். அந்த வகையில் தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டின்,

புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா அவர்கள். அதுமட்டுமில்லாமல் தொகுப்பாளினி பிரியங்காவின் இந்த மாற்றத்தை என்ன காரணம் என்றும் பலரும் கேட்டு வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள recent போட்டோஸ் உங்களுக்காக…