தமிழ் புத்தாண்டு-ஆன இன்று உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள் அனைவரும், சிறப்பாக இந்த நாளை கொண்டாடி வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், திரை பிரபலங்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்,
நடிகர் சூர்யா அவர்கள் ஒரு வீடியோ போட்டு, தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் காளை மாடை கையில் பிடித்து நடந்து வரும்போது, நடிகர் சூர்யா “இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என தன் ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, தீயை பறவை வருகிறது. மேலும், தற்போது நடிகர் சூர்யா “வாடிவாசல்” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதோ அந்த வீடியோ…
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! pic.twitter.com/Adgd6odF7o
— Suriya Sivakumar (@Suriya_offl) April 14, 2022