கடந்த 1992ல் வெளியான ‘வில்லுப் பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ரக்ஷா. அதன் பின்னர் 1994ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் டபுள் ஆக்ஷனில் நடித்து வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இப்படத்தில் வரும் எந்த கதாபாத்திரத்தை மறந்தாலும், டீச்சர் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
அதன் பின்னர் தான் ‘நாட்டாமை’ மற்றும் ‘ஜெமினி’ படத்தில் ஒரு பாடல் என நடித்தார். பின்னர் கிளாமர் ரோலில் சரியாக நிலைக்க முடியாத ரக்ஷா, கடைசியாக 2012ம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஊலலலா’ படத்தில் நடித்தார். பின்னர் சுத்தமாக பட வாய்ப்புகள் குறைந்து போக, மேலும் அதற்க்கு
இந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இந்த தம்பதிக்கு தீக்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகை ரக்ஷாவின் சமீபத்திய புகைப்படம் சில சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.