தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு இருக்க பல ஒரு சில ஒரு சில படங்களில் மூலமே அடையலாம் கண்டு கொள்ள முடிகிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2004 ஆண்டு வெளியான குடைக்குள் மழை என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மதுமிதா.மேலும் இவர் அப்படத்தில் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் நடிகை மதுமிதா அவர்கள் தமிழில் அறிமுகமாகும் முன் இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தெலுங்குவில் 2002 ஆம் ஆண்டே அறிமுகமாகியுள்ளார்.மேலும் நடிகை மதுமிதா அவர்கள் தெலுங்குவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை மதுமிதா அவர்கள் ஹைதரபாதை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்குவில் துணை நடிகையாக அறிமுகமாகினார்.மதுமிதா அவர்கள் தமிழில் பார்த்திபன் இயக்கிய படத்தில் அறிமுகமானார்.
அந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் வரிசையாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் இங்கிலிஷ்காரன் தூங்காநகரம் யோகி பிரியாணி என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.நடிகை மதுமிதா அவர்கள் இங்கிலிஷ்காரன் படத்தில் நடித்த சிவாபாலாஜி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் சுகன் தான்விக் என்னும் இரண்டு மகன்கள் உள்ளனர்.மேலும் இவர் சிறிது காலம் நடிப்பை நிறுத்திவிட்டு நடிகை மதுமிதா அவர்கள் தனது குடும்பத்துடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை மதுமிதா அவர்களின் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படமானது வைரலாகி வருகிறது.