யாருப்பா இந்தக் குழந்தை.. வைகைப் புயல் வடிவேலுவையே மிஞ்சிடும் போலருக்கே.. என்ன அழகான பெர்மான்ஸ் பாருங்க..!
சின்னக் குழந்தை ஒன்று பாயை விரிக்கும் காட்சி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு […]