தமிழில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ என்னும் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி ஆனவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். இந்த படத்தினை தொடர்ந்து ‘குள்ளநரி கூட்டம்’, ‘பிஸ்சா, டமால் டுமீல், சத்யா, நட்புனா என்னனு தெரியுமா, மெர்குரி உள்ளிட்ட படங்களில் தனது bold ஆன கதாபத்திரம் மூலம் பெரிதும் பேசப்பட்டார். மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான
“சேதுபதி” என்ற படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். இறுதியாக, பிக் பாஸ் ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார். இது மட்டுமின்றி, பாடகியாக 10திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள மொழி பாடல்களை பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடலை மலையாள version-ல் பாடியுள்ளார் இவர்.
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை one மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்து வருகிர்ரகள். அதில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ராமயா, தற்போது close up போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram