“அந்த நிலாவ தான் கையில புடிச்சேன்” நடிகை ரஞ்சனியை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க ஷாக் ஆகிடுவீ ங்க.!

பாரதிராஜா சிறந்த கிராமத்து பின்னணி கொண்ட அழகிய திரைபடங்களை இயக்கி உள்ளார். இன்றளவும் அவரின் குரல் திரைப்படங்களில் முன்னாடி அவர் பேசும் வசனம் “வணக்கத்திற்குரிய பாரதி ராஜா பேசுகிறேன்”என்ற வார்த்தை இன்னும் யாராலும் மறக்க முடியாது. பாரதிராஜா சிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளை உருவாக்கி உள்ளார். சினிமாவில் நடிகைகள் என்றாலே வேறொரு கோணத்தில் பார்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி வருகிறது.

அந்தவகையில் நடிகைகள் நடிக்கமட்டுமல்ல, படவாய்ப்பிற்க்காக அந்த தொழிலையும் செய்வார்கள் என்றும் பலர் கூறிவருகிறார்கள். அந்தவகையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறையினருக்கு உதவும் வண்ணம் நடிகர் சங்கம் சார்ப்பில் வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதில் கருத்துகளை பகிர்ந்து, நாடக கலைஞர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளனர்.

அந்த குரூப்பில் நாடகக் கலைஞர் வாசுதேவன் குரூப்பில் இருந்த பாரதிராஜா படத்தில் அறிமுகமான முதல் மரியாதை பட நடிகை ரஞ்சனியை பார்த்து, நீங்கள் ந டிகையா? நடிகை என்ற பெயரில் வேறு தொழில் செய்பவர் தானே என்று கேட்டு வந்தார் அதன்பின் நடிகைகள் அனைவரும் வேறு தொழில் செய்பவர்கள் என்று கூறி சர்ச்சையாக பேசியுள்ளார்.

ஒரு நடிகையை இழிவுபடுத்தி சினிமாத்துறை வேறு, நாடக தொழில் வேறு என்று சுட்டிக்காட்டி பேசியதாகவும் நடிகை ரஞ்சனி போலிசாரிடம் புகாரளித்துள்ளார். இதுபற்றி தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இருக்கிறார்கள் என்று வேதனையுள்ளார் நடிகை ரஞ்சனி.

நடிகை ரஞ்சனி தற்போது அரசியலில் இருந்து வெளியேறி மகளிர் ஆணையத்திலும் பணியாற்றி வந்தவர். மேலும் கேரளாவில் அம்மா சங்கத்தில் இருந்து வெளியே வந்து நடிகை மஞ்சு வாரியரின் தலைமையில் சினிமா பெண்கள் கூட்டுக்க்குழுவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *