அந்த நீச்சல் குளமே சூடேறிடும் போல.. ஈரமான ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை.. புகைப்படம் உள்ளே..

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான தொடர்ந் தான் “ரோஜா”. இந்த சீரியலுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லலாம். இந்த தொடரின் ஹீரோயின் தான் இளம் நடிகையான பிரியங்கா நல்கார் அவர்கள். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அவை அனைத்தும் இந்த இந்த தொடர் தந்துள்ளது.

   

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த தொடரில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா நல்கார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொலல் வேண்டும். சேலை கட்டிக்கொண்டு குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா நல்கார்.

மேலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தமிழ் சினிமா நடிகைகளுக்கு சவால் விடுவது புகைப்படங்கள், சிலதை வெளியிட்டு உள்ளார் . இப்போது சொட்ட சொட்ட நனைந்து உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.