அந்த மனசு தான் சார் கடுவுள்… வளர்ப்புன இப்படி இருக்கனும்…!! கண்ணீர் வர வைத்த குட்டி தேவதை..வைரல் வீடியோ

இளம் கன்று பயம் அறியாது எனச் சொல்வார்கள். அதற்கு எடுத்துக்காட்டும் வகையில் இப்போது இந்த குட்டிக்குழந்தையின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு வீட்டில் சின்ன குழந்தை இருந்தால் நன்றாக பொழுதுபோகும் உலகில் விலை மதிக்கவே முடியாதது

   

குழந்தையின் புன்னகை தான் அவர்களது மகிழ்ச்சிக்கு ஈடுஇணையே இல்லை குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும்.

 அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது அவர்கள் மழலை பேச்சில் விழுவாதவர் யாருமில்லை.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது.அதிலும் கொஞ்சம் வயது ஆகா ஆகா அவர்கள் செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது

எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள் அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும் அப்படி ஒரு காணொளி தான் இது நீங்களும் பாருங்கள்