“அந்த ஹாட் போஸ் தான் எங்களை சுண்டி இழுக்குது”… ‘வாரிசு’ பட நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள்….

நடிகை ராஷ்மிகா மந்தனா.., முதலில் “கிரிக் பார்ட்டி” என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் தேவர்கொண்டா உடன் அவர் சேர்ந்து கீதகோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் ரஷ்மிகா மந்தனாவுக்கு பேரையும், புகழையும் பெற்றுத் தந்தது இதைத்தொடர்ந்து அவர் தமிழ் சினிமா பக்கமும் இழுக்கப்பட்டார்.

   

அந்த வகையில் முதலாவதாக சிவகுமாரின் மகன் கார்த்திக் உடன் கை கோர்த்தது “சுல்தான்” தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கிறது வருகிறார். இதனால் தான் என்னவோ தளபதி வியாஜ்ஜிய அவர்களின் “வாரிசு” படத்தில் நடித்து முடித்துள்ளார் இவர். இந்த படம் வெளியான பிறகு தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விடுவார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், அவ்வப்போது தனது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல தற்போது லோ நெக் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இவை தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.