அப்படி பாக்காதீங்க!… நீல நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் பிரபல தொகுப்பாளினி…. என்னம்மா போஸ் கொடுத்திருக்காங்க! நீங்களே பாருங்க….

பிரபல தொகுபாளினியான திவ்யதர்ஷினி என்கிற டிடி தற்பொழுது நீல நிற உடையில்  ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பான திவ்யதர்ஷினி தனது க்யூட்டான ஸ்மைல் மற்றும் கலக்கலான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர். இவரை செல்லமாக டிடி என்று அழைக்கின்றனர். திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்தவை.

   

ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளியாக இருக்கும் இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் கூட நடித்துள்ளார். இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து 2016ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களுக்குள்ளே இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்பொழுது இவர் தனது கவனத்தை முழுவதுமாக சினிமாவில் செலுத்திக் கொண்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை டிடி. அவர் தற்பொழுது நீல நிற உடையில் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.