‘அமெரிக்கா விவசாயி’…. பாட்டு பாடிக்கிட்டே விவசாயம் செய்யும் பிரபல நடிகர் நெப்போலியன்…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் ,இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது ,ஆனாலும் இவர் இயல்பான நடிகராகவே இன்று வரையில் வாழ்ந்து வருகின்றார் ,ரசிகர்கள் இவரை உழைப்பின் உச்சம் என்று கூட பாராட்டி வருகின்றார் ,

   

இவர் தற்போது அமெரிக்காவியல் தொழில் அதிபராக வாழ்ந்து வருகின்றார் அதுமட்டுமின்றி ,ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு வேலை கொடுத்ததும் வருகின்றனர் பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதன் பிறகு சீவலப்பேரி பாண்டி உட்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

2009-ம் ஆண்டு தி.முக.கட்சியில் சேரந்த இவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அமெரிக்காவில் விவசாயம் செய்து வருகிறார் நடிகர் நெப்போலியன் இந்த காணொளியானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,