நமது நாட்டில் அணைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் ,துன்பமான நிகழ்ச்சியிலும் நடனமாடி அந்த நாளை கடந்து வாழ்ந்து வருகின்றனர் நமது மக்கள் ,இதனால் அவர்கள் துன்பத்தில் இருந்தலும் ,இன்பத்தில் இருந்தலும் இதன் மூலமாக அவர்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருகின்றனர் ,
இதனை தற்போது நடைமுறையில் கடைபிடித்து வருகின்றனர் மக்கள் இதனால் அவர்கள் பட்ட துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் வெளிப்பாடாய் இந்த நிகழ்வானது அமைந்துள்ளது ,இதனால் அவர்கள் மனா நின்மதி அடைந்து வருகின்றனர் ,இதில் ஆன் பெண் என பாகுபாடின்றி செயல்பட்டு வருகின்றனர் ,
சில நாட்களுக்கு முன்னர் தண்டவன் காடு என்னும் இடத்தில் நமது தமிழ்நாட்டின் நடனமான பரதநாட்டியத்தை பெண்கள் சிலர் சேர்ந்து ஆடிய நடனம் இணையத்தில் வேகமாக அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகின்றது ,அதனை சிலர் ஆர்வத்தோடும் கண்டுகளித்து வருகின்றனர் .,