அரங்கத்தை அதிர வைத்த இளம் கேரள பெண்கள்.. செம்மையான ஆட்டம் பாட்டம் …

கேரளா பெண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் கேரள பெண்கள் கொழுகொழுவென்று, நீளமான கூந்தலுடனும், அழகிய பெரிய கண்களுடனும், மினுமினுக்கும் மென்மையான சருமத்துடன் பளிச்சென்று இருப்பார்கள்.

   

அதுமட்டுமில்லாமல் கேரள மாநிலத்தில் பாரம்பரிய இசை காலை தான் செண்டை மேளம். இந்த மேளத்தை வாசிக்கும் பொது நம்முடைய கால்கள் தானாக ஆட தொடங்கி விடும் என்று சொல்லலாம்.

அந்த வகையில் இங்கு ஒரு அரங்கில் இலைகனர்கள் சிலர் செண்டை மேளம் வாசிக்க அதற்க்கு ஏற்றவாறு இளம் பெண்கள் சிலர் சேர்ந்து நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, இதோ அந்த அழகிய வீடியோ…