அரசுப்பள்ளி மாணவனின் பிரமிக்க வைக்கும் கலக்கல் டான்ஸ்..!! மிஸ் பண்ணாம பாருங்க !

பள்ளி விழாவில் அரசு பள்ளி மாணவர் ஒருவர் அற்புதமாக ஆடிய நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அங்கு இருக்கும் மாணவர்களின் பாராட்டைப் பெற்றது போல் இணையவாசிகளின் பாராட்டையும் ஒருங்கே பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

பள்ளி விழா என்றாலே எப்போதும் ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் உடன் கலகலப்பாக இருக்கும். அந்த வகையில் கல்லூரி மாணவன் ஒருவன் இசைக்கு ஏற்றார்போல் தனது கால்களை அற்புதமாக அசைத்து ஒரு சிறப்பான நடனத்தை அந்தப் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் காண்பித்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் ஆக்கிரமித்துள்ளது, இணையவாசிகள் பலரும் அந்த சிறுவனின் நடன திறமையை பாராட்டி.

இந்த திறமை எந்த தனியார் பள்ளி மாணவருக்கும் இருக்காது என்றும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகள் கொண்டாடும் அந்த மாணவனின் நடன வீடியோ உங்களுக்காக இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *