இப்படி ஒரு பள்ளி வாழ்க்கை மறுபடியும் கிடைக்குமா..? இந்த பசங்க எவ்ளோ சந்தோசமா தாளம் போட்டிக்கிட்டு என்ஜாய் பன்றாங்க பாருங்க..

பள்ளி கூடத்துக்கு படிக்கச் வரும் மாணவர்கள் படித்து பெரியாளாக வேண்டும் என்ற எண்ணத்தில் விடா முயற்சியுடன் இரவும் பகலும் என எப்பொழுதும் படித்து வரும் மாணவர்களும் உள்ளனர் , பொழுது போக்கிற்காக பள்ளிகளுக்கு வந்து நேரத்தை செலவிட்டு செல்கின்றனர் ,

   

அணைத்து மாணவர்களும் இது போல் இருபது கிடையாது குடும்ப சூழ்நிலையை அறிந்து பள்ளிக்கு படிக்கச் வரும் மாணவர்களையும் தரமற்ற மாணவர்கள் ஒரு சிலர் அவர்கள் எண்ணத்தையும் , வாழ்க்கையும் மாற்றி விடுகின்றனர் இதனால் இவர்களின் எதிர்காலமானது கேள்வி குறியாக மாறு விடுகிறது ,சில நாட்களுக்கு முன்னர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ,

பள்ளிக்கூடத்துக்கு தொலைபேசியை எடுத்து சென்று தர மற்ற வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர் , அதாவது அமர்ந்திருக்கும் பெஞ்சில் மேளம் வாசித்து பெரிய அளவில் கூச்சலை ஏற்படுத்தி வருகின்றனர் , இதனால் மற்றவர்களின் படிப்பும் பாதிக்கக்கூடும் என்பதை உணராமல் இந்த சிறுவரைகள் செய்யும் அட்டுழியங்களை நீங்களே காணுங்கள் .,