அரபிக் குத்து பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள விக்ரம் பட நடிகை.. வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது, எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் செம மாஸாக நடந்து வருகிறது.

   

மேலும், இந்த படத்தில் இசை அமைப்பாளர் இசையமைத்துள்ள இடம்பெற்ற “அரபிக் குத்து” மற்றும் “ஜாலியோ ஜிம்கானா” பாடல் ஏற்கெனவே ஹிட்டாகி விட்டன, என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுமக்கள் மட்டுமின்றி பல நடிகைகள் இந்த “அரபிக் குத்து” பாடலுக்கு செம ஆட்டம் போட்டுவிட்டனர். அந்த வகையில் தற்போது அவர்களின் லிஸ்டில் பிரபல நடிகையான நடிகை கிரணும் இடம்பெற்றுள்ளார். அவர் அரபிக் குத்து பாடலுக்கு போட்ட குத்தாட்டம் செம வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Keira Rathore (@kiran_rathore_official)