அரை ட்ரவுஸரில் போஸ் கொடுத்து, ரசிகர்களை சூ டே ற்றும் நடிகை பூனம் பாஜ்வா.. குளு குளு போட்டோஸ் உள்ளே..

நடிகை பூனம் பாஜ்வா. வட இந்தியாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். சேவல் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன இவர், அந்த படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் என சில படங்களில் நடித்தார். அதேநேரம், சரியான கதை அமையாததால் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன, என்று சொல்லலாம்.

   

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை பூனம் அவர்கள், அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் கிடைத்த கதாபாத்திரத்தில் எல்லாம் நடித்தார். மேலும், நடிகை பூனம் பாஜ்வா உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அ ழகுக்கு திரும்பினார். என்னதான் ஸ்லிம் ஆக இருந்தாலும், வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.

தொஅடர்ச்சியாக தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார் இவர். அந்த வகையில் தற்போது , அரை டவசர் ஒன்றை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..