அர்ஷ் தம்பியுடன் பாசமாக கொஞ்சி விளையாடும் ஐலா , இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகும் காணொளி இதோ .,

ஆல்யா மானசா பிரபலமான ஒரு சீரியல் நடிகை என்பது நமக்கு தெரிந்த வி ஷ யம். ராஜா ராணி ௨ சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது பிரசவம் காரணமாக இந்த சீரியலில் நடிப்பதிலிருந்து சிறு இடைவேளை விட்டார்.

   

சஞசீவ்-ஆல்யா, இந்த தம்பதிக்கு 2020ம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறக்க, தற்போது 2022ல் அர்ஷ் என்ற மகன் பிறந்துள்ளார். அண்மையில் தான் அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது, அந்த புகைப்படங்களை சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஐலா தனது தம்பி அர்ஷியுடன் விளையாடும் காணொளியானது இணையத்தில் வெளியாகி பார்க்கும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வருகின்றது , அந்த அழகிய காட்சிகளை நீங்களும் கண்டு மகிழுங்கள் .,