அழகி திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்த நடிகரா இவர்.? எப்படி மாறிட்டார் பாருங்க .,

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் பார்த்திபன் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் கதையாசிரியராகவும் , இயக்குனராகவும் இருந்து வருகின்றார் ,ஆரம்பகாலத்தில் வெறும் நடிகராகவே இருந்து வந்த இவர் திரைப்படங்கள் இயக்குவதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார் ,

இவர் தனது நடிப்பின் மீது அதிகம் ஈடுபாடுடன் நடிப்பதினால் ,ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போனது ,சமீபத்தில் இவர் இயக்கிய ஒத்தை செருப்பு திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது ,இவர் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் தலைக்கனம் இல்லாத நடிகராகவே இருந்து வருகின்றார் ,

தமிழ் சினிமாவில் புதிய பாதை என்ற திரைப்படத்தில் இயக்குனராகவும் அறிமுகம் ஆனார் ,இயக்குனர் தங்கர்பச்சன் இவரை வைத்து அழகி என்ற திரைப்படத்தை இயக்கினார் ,இந்த திரைப்படத்தின் வெற்றியினால் இன்று வரை இதன் புகழ் பேசப்பட்டு வருகின்றது ,இதில் சிறு வயது பார்த்திபனாக நடித்த நடிகர் தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க .,