அழகு நிலைய வகுப்புகளில் இதையெல்லாம் கூடவா சொல்லி கொடுப்பாங்க , புது வித்தையா இருக்கு பாருங்க .,

தற்போது உள்ள பெண்கள் அழகை ஏற்றி கொள்வதற்காக பல விதமான வேதியல் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் , இதனால் சிலர்க்கு தோல் வியாதிகள் கூட வந்த வண்ணமே உள்ளது , அழகு என்பது முகத்தில் மட்டும் அல்ல தலை முடிகளிலும் தான் ,

   

இவற்றை அழகுடையதாக மற்ற பலவேறு உபயோக பொருட்கள் சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது , இவற்றை கையாள்வதற்கு ஒரு சில திறமைகள் ஏற்படுகின்றன , அந்த திறமைகளை வளர்த்து கொள்ள பெண்கள் அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,

இதற்காக பெரும்பாலானோர் அழகு நிலை வகுப்புக்கு செல்வதை வழக்கமாக்கி வருகின்றனர் , இந்த வகுப்பில் அதிகப்படியான பெண்கள் பங்கேற்று அந்த திறமைகளை எப்படி வளர்த்து கொள்கிறார்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் , இத வகுப்பானது ஹைதராபாதில் நடைபெற்று வருகின்றது .,