‘அழகோ அழகு’… மாடர்ன் ட்ரெஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம்(நடிகை சுஜிதா)..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்” என்ற சீரியலில் தனம் என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ் அவர்கள். இந்த சீரியல் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆகிவிட்டது என்று சொல்ல்லாம், என்ன தான் இதற்க்கு முன்னாடி பல தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்திருந்தாலும்,

   

இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உ ருவாக்கி உள்ளார் நடிகை சுஜிதா, என்று தான் சொல்ல வேண்டும். சீரியலில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகை சுஜிதா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சீரியலில் நடிப்பது போக தற்போது விளம்பர படங்களும் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அது போக youtube சேனல் ஒன்றை வைத்திருக்கிறார். மேலும், அடிக்கடி சோசியல் மீடியாக்களில் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை சுஜிதா அவர்கள். இந்நிலையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ் போட்டு வருகின்றனர்.